Get MYLO APP
Install Mylo app Now and unlock new features
💰 Extra 20% OFF on 1st purchase
🥗 Get Diet Chart for your little one
📈 Track your baby’s growth
👩⚕️ Get daily tips
OR
Article Continues below advertisement
Diapering
5 July 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
நீங்கள் முதன்முறையாக துணி டயப்பர்களைப்(diapers)பயன்படுத்துவதைப் பற்றி யோசிக்கிறீர்கள் என்றால், பல்வேறு தயாரிப்புகள், ஸ்டைல்கள் மற்றும் பலதரப்பட்ட கருத்துகள் அனைத்தையும் பார்ப்பது உங்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும். புதிய தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு டயப்பர்கள் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டவை தான் என்றாலும், அவை பல குறைபாடுகளுடன் வருகின்றன. டயப்பர்களைப் பயன்படுத்துவதில் மிகவும் பொதுவான குறைபாடு ஈரத்தன்மை மற்றும் தடிப்புகளின் வளர்ச்சி ஆகும்.
இப்போது, டிஸ்போசபில் டயப்பரால்(diaposable diapers) தடிப்பு ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.
ஒவ்வொரு முறை டயப்பரை மாற்றும் போதும் உங்கள் குழந்தையை சுத்தம் செய்வது அவசியம். மலம் இல்லாத நேரத்திலும், குழந்தையை வெட் வைப்சால் துடைத்து, பின்னர் காற்றில் உலர வைக்கவும் அல்லது துணி டயப்பரைப் போடுவதற்கு முன்பு உலர வைக்கவும். சரியாக துடைக்காமல் விடுவது மற்றும் சுகாதார முறைகள் சரியாக பின்பற்றப்படாமல் இருத்தல் ஆகியவை காரணமாக, பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சிறுநீர் மற்றும் மலம் ஆகியவற்றின் எச்சங்களை ஏற்படுத்துகின்றன. இதன் விளைவாக குழந்தைகளுக்குத் தடிப்பு ஏற்படுகிறது. மோசமான சுகாதாரப் பழக்கம் குழந்தைகளுக்கு மருத்துவ தலையீடு தேவைப்படும் சில நோய்களுக்கு வழிவகுத்துவிடும்.
Article continues below advertisment
குழந்தைகளுக்குத் தடிப்பு ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். இருப்பினும், பெரும்பாலானவர்கள் டயப்பர்களில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் வெட் வைப்ஸ்களைப் பயன்படுத்தத் தவறிவிடுகிறார்கள். டிஸ்போசபிள் வைப்ஸ் உங்கள் குழந்தையின் தோலுக்கு சென்சிடிவான இரசாயனங்கள், வாசனை திரவியங்கள் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன.
பெரும்பாலானவர்கள் குழந்தையின் தோலில் இருந்து ஈரப்பதத்தை நீண்ட காலத்திற்கு நீக்கும் டயப்பர்களைப் பயன்படுத்துகின்றனர். உங்கள் குழந்தையை ஈரமான டயப்பரில் நீண்ட நேரத்திற்கு விட்டால் தடிப்பு ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு பிறகு நீங்கள் டயப்பரை(diapers) மாற்ற வேண்டும்.
நீங்கள் அடிக்கடி துணி டயப்பர்களை(cloth diapers) மாற்ற வேண்டும் என்றாலும், டிஸ்போசபிள் டயப்பர்களை விட அவை சிறந்தவை. ஏன் அப்படி என்று பார்ப்போம்.
வழக்கமாக தாய்மார்கள் வீட்டில் துணி டயப்பர்களைப் பராமரிப்பது கடினமாக இருந்து வந்தது. இருப்பினும், நவீன துணி டயப்பர்கள் வெவ்வேறு ஸ்டைல்கள் மற்றும் அளவுகளில் வருவதால் இன்று பயன்படுத்த எளிதான ஒன்றாகி இருக்கிறது. இன்று நீங்கள் பார்க்கும் பெரும்பாலான துணி டயப்பர்கள் ஒரு இறுக்கமான பொருத்தத்தில் வருகின்றன. மேலும், அவை பயன்படுத்தவும் துவைக்கவும் எளிதானவையாக இருக்கின்றன.
குழந்தைகளுக்குத் துணி டயப்பர்களைப்(cloth diapers) பயன்படுத்துவது ஈரப்பதத்தின் விரைவான உணர்வைத் தருகிறது. இன்று துணி டயப்பர்கள் வழக்கமானவை போன்ற மோசமான வடிவமைப்புகளைக் கொண்டிருக்கவில்லை. மேலும், அவை டிஸ்போசபிள்களை விட குறைவான கசிவையே கொண்டிருக்கும்.
Article continues below advertisment
டிஸ்போசபிள் டயப்பர்களின் பயன்பாடு அதிகரித்ததால், டயப்பர் தடிப்புகள் 1955இல் இருந்து 7% இல் இருந்து 78% வரை உயர்ந்துள்ளது. இரசாயனங்கள், அல்ட்ரா-உறிஞ்சும் ஜெல் மற்றும் டிஸ்போசபிள் டயப்பர்களில்(diaposable diapers) அம்மோனியாவின் உருவாக்கம் ஆகியவை தடிப்புகள் ஏற்படுவதற்கு குறிப்பிடத்தக்க காரணங்கள் ஆகும். மறுபுறம், துணி டயப்பர்களில் பொருட்கள் மற்றும் உறிஞ்சக்கூடிய ஜெல்கள் இல்லை.
இதையும் படிக்கலாமே! - உங்கள் குழந்தைக்கு ஒருமுறை பயன்படுத்தக் கூடிய டயப்பரை(disposable diaper) தேர்ந்தெடுக்கும்போது நினைவில் கொள்ள வேண்டியவை
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளின் மலம் நீரில் கரையக்கூடியது. இருப்பினும், மலத்தின் எச்சங்கள் துணி டயப்பர்களில்(cloth diapers) உள்ளன. எனவே, அவற்றை அடிக்கடி கழுவ வேண்டும். உங்கள் குழந்தை இன்னும் கைக்குழந்தையாக இருக்கும்போது, நீங்கள் சலவை இயந்திரத்தை திறமையாகப் பயன்படுத்தலாம்.
இயற்கையான பொருட்களால் செய்யப்பட்ட தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள். துணி டயப்பர்கள்(cloth diapers) குழந்தைகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில், அவற்றில் எந்த இரசாயனமும் இல்லை. மைலோ எசென்ஷியலின் ஹேப்பி பம்ஸ் காம்போவை சரிபார்க்க மறக்காதீர்கள். இது மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணி டயப்பர்களின் சரியான கலவையாகும். இது துவைக்கக்கூடிய மற்றும் சரிசெய்யக்கூடிய இன்சர்ட்களுடன் தாய்மார்கள் பயன்படுத்துவதையும் கழுவுவதையும் எளிதாக்குகிறது.
தவிர, சிறந்த தரமான தயாரிப்புகளைப் பயன்படுத்த முயற்சிக்கவும் மற்றும் உங்கள் குழந்தையின் சென்சிடிவான தோலில் அனைத்து வகையான தடிப்புகளையும் தவிர்க்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.
Article continues below advertisment
Yes
No
Written by
Chandrika Iyer
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு ஏன் புரோஜெஸ்ட்டிரோன் ஊசி பரிந்துரைக்கப்படுகிறது? (Why are Some Women Recommended Progesterone Injections During Pregnancy?In Tamil)
(746 Views)
பகல்நேர பராமரிப்பு மையங்களிலிருந்து மழலையர் பள்ளிகள் எவ்வாறு வேறுபடுகின்றன(How Preschools Differ from Day Care Centres in Tamil)
குழந்தையின் மன வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான ஆக்டிவிட்டிகள்(brain improving activities)
(2,745 Views)
தேநீர் நேரம்: உங்கள் மாதவிடாயை ஒழுங்குபடுத்த பி.சி.ஓ.எஸ் தேநீர் உதவ முடியுமா?
(2 Views)
மாறிவரும் பருவநிலையில் உங்கள் குழந்தையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கான சிறந்த டிப்ஸ்
(55 Views)
குழந்தை தூங்குவதற்கு உதவ பேசிஃபையர்களைப் பயன்படுத்துவது சரியா?
(44 Views)
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby carrier | baby soap | baby wipes | stretch marks cream | baby cream | baby shampoo | baby massage oil | baby hair oil | stretch marks oil | baby body wash | baby powder | baby lotion | diaper rash cream | newborn diapers | teether | baby kajal | baby diapers | cloth diapers |